ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் – ஒரு தொழிலதிபரின் விருப்பப்படி நடந்ததா? – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Breaking News: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர். அப்போது போராட்ட காரர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த போலீஸ் துப்பாக்கிச் சூடு நாட்டையே உலுக்கியது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம் மேலும் இதற்கு யார் காரணம் என்று தொடர்ந்து சிபிஐ விசாரணை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு … Read more