ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! பல்வேறு வகையான காலியிடங்கள் அறிவிப்பு
StockHolding Corporation of India: ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Manager – Civil ( Fixed Term) மற்றும் Manager- Electrical (FT) போன்ற காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025 நிறுவனத்தின் பெயர்: ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Manager – Civil ( … Read more