கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் – எச்சரிக்கை கொடுத்த தமிழக அரசு!!
கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்: தாய் தமிழ் நாட்டில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் கடைகளுக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்கிறார்கள். இது தமிழ் மொழிக்கு புறம்பாக இருக்கிறது என்று கூறி கடைகளுக்கு தமிழ் மொழியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நல ஆணையர் ஆணையம் … Read more