STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள்.., கை நழுவி போன செல்வராகவன் படம்!!

STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள்.., கை நழுவி போன செல்வராகவன் படம்!!

கோலிவுட்டின் பிரபல நடிகரான STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள் குறித்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் STR சிம்பு. தற்போது இவர் நடிப்பில் STR 48 படத்தில் நடித்து வருகிறார். அதோடு உலக நாயகன் நடித்து வரும் தக் லைவ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். Join telegram Group இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை … Read more