தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 – 2025 ! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
தற்போது தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 – 2025 பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு 2024 – 2025 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2024 – 2025 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு : தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் … Read more