பிரபல நடிகை சோபிதா தூக்கிட்டு தற்கொலை – திரையுலகில் பெரும் அதிர்ச்சி!
கன்னட சின்னத்திரை மற்றும் பிரபல சினிமா நடிகை சோபிதா ஷிவன்னா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சோபிதா ஷிவன்னா: சினிமா நடிகை நடிகர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் தொடர்கதையாக மாறி வருகிறது. அதன்படி கடந்த சில வருடங்களாக மட்டும் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. பிரபல நடிகை சோபிதா தூக்கிட்டு தற்கொலை – திரையுலகில் பெரும் அதிர்ச்சி! அந்த வகையில் தற்போது, … Read more