திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்? 3.36 கோடி ரூபாய் காணிக்கை? பணக்கார சாமினா சும்மாவா!
திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் தான். பணக்கார சாமி என்று எல்லாராலும் அழைக்கப்படும் திருப்பதியை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்துள்ளது. சொல்ல போனால் நேற்று மட்டும் , 71 ஆயிரத்து 510 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more