பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி போகிறதா? கோடை விடுமுறை நீட்டிப்பு? வெளியான முக்கிய தகவல்!
பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி போகிறதா? தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் 10 வகுப்புக்கான பொதுத்தேர்வு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 24ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதன்பின்னர் கோடை விடுமுறை நாட்களை மாணவர்கள் கொண்டாட தொடங்கி விடுவார்கள். மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை நாட்கள் என்பதால் வழக்கமாக ஜூன் 1ம் தேதி அல்லது 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் … Read more