இந்த வார தமிழ் சீரியல் TRP 2023 ! 43வது வாரத்தில் சிறகடிக்க ஆசை தான் முதலிடம் !

இந்த வார தமிழ் சீரியல் TRP 2023

  இந்த வார தமிழ் சீரியல் TRP 2023. சீரியல்கள் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது. காலை முதல் இரவு வரையில் டிவிகளில் சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. தொலைக்காட்சிகளில் சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் சீரியல்கள் தான் முக்கியத்துவம் பெறுகின்றது. அதன் படி பிரபல தொலைக்காட்சிகளான சன் , விஜய் டிவி , ஜீ தமிழ் சீரியல்களின் TRP மதிப்புகளை காணலாம். இந்த வார தமிழ் சீரியல் TRP … Read more