சன்டிவி ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!
தற்போது சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை குறித்து சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. Kayal Serial: சீரியலுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் கயல். பி செல்வம் என்பவர் இயக்கி வரும் இந்த தொடர் இதுவரை 4 வருடங்களை கடந்துள்ளது. இந்த தொடரில் கன்னட சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி … Read more