பிடிக்காத உறவுனா.., இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.., விவகாரத்தாக இதான் காரணம்.., எதிர்நீச்சல் சீரியல் நடிகை பளிச்!!
எதிர்நீச்சல் சீரியல் நடிகை சீரியலுக்கு பெயர் போன சேனலான சன் டிவியில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் எதிர்நீச்சல். பெண்களின் அடிமைத்தனத்தை சுட்டிக்காட்டும் விதமாக கதைக்களம் இருந்து வருவதால் இல்லத்தரசிகளுக்கு பேவரைட் சீரியலாக மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹரிப்பிரியா. இவர் இதற்கு முன்னால் பல சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த தொடர் தான் அவரை பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைய … Read more