சன் டிவியில் புதிதாக உருவாக போகும் சீரியல் – விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பட பெயரில்!!
சன் டிவியில் புதிதாக உருவாக போகும் சீரியல்: பொதுவாக சீரியலுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் டிவி தொலைக்காட்சி தான். காலையில் 11 மணி தொடங்கி இரவு 10.30 மணி வரை மக்களை டிவியில் இருந்து எழ விடாமல் தொடர்ந்து கட்டுக்குள் வைத்துள்ளது சன் டிவி. Join WhatsApp Group ஒரு சீரியல் முடிவடைந்த பிறகு அடுத்த தொடரை ஆரம்பிக்க பல திட்டங்களை தீட்டி வருகிறது சன் தொலைக்காட்சி. அந்த வகையில் சமீபத்தில் “மணமகளே … Read more