16 லட்சத்தில் பைக் ! 1.5 லட்சத்தில் ஹெல்மெட் ! TTF வாசன் விபத்தில் தப்பித்தது இப்படிதான் !
பிரபல யூட்யூபர் TTFவாசனுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. விபத்தின் காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். மேலும் இவரின் உயிருக்கு ஆபத்து என்பது போன்ற செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது TTF வாசன் நலமுடன் இருக்கின்றார் என்றும் தனக்கு நடந்தது இது தான் என்று அவரே கூறி இருக்கின்றார். TTF வாசன் விபத்தில் தப்பித்தது இப்படிதான் TTF வாசன் விபத்தில் தப்பித்தது இப்படிதான் யார் … Read more