ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆனது? முதல்வர் போட்ட பதிவு!
நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி தமிழ் சினிமாவில் உச்ச பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் தான் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் ரஜினிகாந்த் திடிரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. … Read more