“படையப்பா” படத்தில் ரஜினிக்கு இளைய மகளாக நடித்த நடிகையை நியாபகம் இருக்கா? இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா?
திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் நடிகர்கள் மட்டுமே வில்லனாக நடித்து வந்தனர். ஆனால் மென்மையான குணங்கள் கொண்ட பெண்களும் வில்லியாக நடித்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று உணர்த்திய திரைப்படம் தான் படையப்பா. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும், சௌந்தர்யா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் தூக்கி சாப்பிட்டவர் தான் நீலாம்பரி கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணன். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! கதைக்கு உயிர் கொடுத்தவர் இவர் தான். … Read more