ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை – சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் செய்த செயல்!

ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை - சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் செய்த செயல்!

திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மதுரை திருமங்கலத்தில் ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை செய்து அசத்தியுள்ளார். SUPER STAR RAJINI: முன்பெல்லாம் ஒரு ஹீரோயினுக்கு தான் கோவில் கட்டி அழகு பார்த்தார்கள். ஆனால் இப்பொழுது நடிகர்களுக்கும் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அதாவது, தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் மதுரையில் உள்ள திருமங்கலத்தில்  ‘அருள்மிகு ஸ்ரீ … Read more

நடிகர் ரஜினிகாந்த் நாளை (04.10.2024) டிஸ்சார்ஜ் – மருத்துவ நிர்வாகம் அறிக்கை – சந்தோஷத்தில் ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் நாளை (04.10.2024) டிஸ்சார்ஜ் - மருத்துவ நிர்வாகம் அறிக்கை - சந்தோஷத்தில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை (04.10.2024) டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் நாளை (04.10.2024) டிஸ்சார்ஜ் படம் வெளியாவதற்குள் வசூல் மழையில் படம் நனைந்து வருகிறது. நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட … Read more

“நான் மீசை வச்ச குழந்தையப்பா” என்ற வரியில் குழந்தையா இது? அடேங்கப்பா சின்னத்திரை நடிகையா கலக்குறாங்களே!

"நான் மீசை வச்ச குழந்தையப்பா" என்ற வரியில் குழந்தையா இது? அடேங்கப்பா சின்னத்திரை நடிகையா கலக்குறாங்களே!

“நான் மீசை வச்ச குழந்தையப்பா” என்ற வரியில் குழந்தையா இது: தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்க்காக இருந்து வந்தவர் தான் superstar ரஜினிகாந்த். அவருடைய சினிமா கேரியரில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஹீரோவும் காமெடி செய்தால் ஒர்க் அவுட் ஆகும் என்று செய்தி காட்டியவர் தான் ரஜினி. மேலும் அவருடைய வசூல் சாதனையை அவரே தான் முறியடிக்க முடியும் என்ற அளவுக்கு அந்த காலத்து சினிமா இருந்தது. 50 … Read more

“தலைவர் 171” படத்தின் டைட்டில் எப்போது ! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் – முழு தகவல் இதோ !

"தலைவர் 171" படத்தின் டைட்டில் எப்போது ! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் - முழு தகவல் இதோ !

“தலைவர் 171” படத்தின் டைட்டில் எப்போது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது தமிழில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 என்ற பெயர் வைக்கப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் படத்தின் டைட்டில் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. “தலைவர் 171” படத்தின் டைட்டில் எப்போது JOIN WHATSAPP TO GET CINEMA … Read more

பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் ! புதிய நீதிக்கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு – என்னவா இருக்கும் ?

பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் ! புதிய நீதிக்கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு - என்னவா இருக்கும் ?

பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த். தமிழகத்தை பொறுத்தவரை முதல்கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேசிய கட்சியான பாஜக போன்ற கட்சிகள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மேலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் JOIN WHATSAPP TO … Read more