2023ம் ஆண்டை கலக்கிய கனவு நாயகிகள்.., உங்களுக்கு பிடித்த ஹீரோயின் இருக்காங்களான்னு பாருங்களே?
தமிழ் சினிமாவில் இந்த வருடம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 200, 300 கோடிகளை தாண்டி சிறிய பட்ஜெட்டில் வெளியான படங்களும் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் நெறய புதுமுக நடிகைகள் என்ட்ரி பல திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அப்படி பிளாக் பஸ்டர் கொடுத்த டாப் 5 நடிகைள் யார் என்று இந்த … Read more