TNPSC வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 1,40,000 சம்பளம் ! 18 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

TNPSC வேலைவாய்ப்பு 2023

  TNPSC வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு பணிக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்து வருகின்றது. அதன்படி தற்போது TNPSCல் விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்கும் முறை , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் … Read more