இந்தியன் வங்கி விழுப்புரம் ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம் Rs.20,000/- விண்ணப்பிக்கலாம் வாங்க !
இந்தியன் வங்கி விழுப்புரம் ஆட்சேர்ப்பு 2024. Indian Bank ன் கீழ் செயல்படும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் சார்பில் SUPPORT STAFF பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வங்கியின் சார்பில் மாத சம்பளமாக Rs.20,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரத்தை காண்போம். இந்தியன் வங்கி விழுப்புரம் ஆட்சேர்ப்பு 2024 வங்கியின் பெயர் : இந்தியன் வங்கி … Read more