இந்திய உச்சநீதிமன்ற அட்டெண்டன்ட் வேலைவாய்ப்பு 2024 ! 80 ஜூனியர் கோர்ட் உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

இந்திய உச்சநீதிமன்ற அட்டெண்டன்ட் வேலைவாய்ப்பு 2024

தற்போது இந்திய உச்சநீதிமன்ற அட்டெண்டன்ட் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி 80 ஜூனியர் கோர்ட் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது பற்றிய முழு தகவல்களும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவன பெயர் இந்திய உச்சநீதிமன்றம் அறிவிப்பு எண் No. F.3/2024-SCA … Read more