பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் ! MLA வாக தொடர்வது உறுதியாகியுள்ளது – பொன்முடி மீண்டும் அமைச்சராக வாய்ப்பு !

பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் ! MLA வாக தொடர்வது உறுதியாகியுள்ளது - பொன்முடி மீண்டும் அமைச்சராக வாய்ப்பு !

பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் பொன்முடி. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இருவருக்கும் தண்டனையை நிறுத்தி வைத்துவிட்டு … Read more