உச்ச நீதிமன்றம் புதிய கொடியை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி – இதை எல்லாம் நோட் பண்ணீங்களா!
உச்ச நீதிமன்றம் புதிய கொடியை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி: நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னத்தை நேற்று( ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டார். Join WhatsApp Group இதனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,” பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் வழக்குகள் அனைத்தையும் முடித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார். … Read more