“ஒரு கிடாயின் கருணை மனு” பட இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்: ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கி சினிமாவில் காலடி எடுத்து வைத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குநர் சுரேஷ் சங்கையா. 2017 ல் வெளியான இந்த படத்தில் நடிகர் விதார்த் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருந்தார். இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார் புது கதைக்களத்தில் படம் அமைந்திருந்ததால் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இந்த படம் வெற்றி பெற்ற போதிலும், நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரேம்ஜியை வைத்து “சத்திய சோதனை” … Read more