புதுச்சேரியில் உடல் எடையை குறைக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு: இது தான் நடந்தது? தந்தை கண்ணீர் மல்க பேட்டி!!
புதுச்சேரியில் உடல் எடையை குறைக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு: புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் ஹேமச்சந்திரன் தந்தை தனது மகனின் இறப்புக்கான காரணத்தை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர், ” என்னுடைய மகன் உடல் எடையை குறைக்க யூடியூபில் தொடர்ந்து வீடியோக்களை பார்த்து வந்தார். அப்போது உடல் எடை குறைவு குறித்து மருத்துவர் பேசும் விளம்பரம் … Read more