சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் குறித்து தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ரெட்ரோ: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சூர்யா 44. இப்படத்தை சூர்யா ரசிகர்கள் மலைபோல நம்பியுள்ளனர். அதற்கு கரணம் கங்குவா வாங்கிய மிகப்பெரிய அடி தான். சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் … Read more