விரைவில் சூரிய வம்சம் பார்ட் 2.., சரத்குமார் சொன்ன குட் நியூஸ்.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!
நடிகர் சரத்குமார் நடித்து சூப்பர் ஹிட்டான சூரிய வம்சம் பார்ட் 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சரத்குமார்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சரத்குமார். குறிப்பாக அவரது நடிப்பில் வெளியான நட்புக்காக, சூரிய வம்சம், நாட்டாமை, கம்பீரம், காஞ்சனா, ஐயா, பச்சை கிளி முத்துச்சரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. … Read more