காமெடி நடிகர் எஸ்.வி. சேகருக்கு சிறை தண்டனை.., பத்திரிகையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு!!
காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் எஸ்,வி சேகர். தற்போது அரசியலில் களமிறங்கி செயலாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து தரக்குறைவாக பேசி பேஸ்புக்கில் பதிவு செய்தார். அப்போது அந்த பதிவு பெரும் பேசும் பொருளாக மாறிய போது பாதிக்கப்பட்ட பெண் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், போலீஸ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. … Read more