வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணி அறிவிப்பு – நியூசிலாந்து முன்னாள் வீரருக்கு வாய்ப்பு – எந்த டீமில் தெரியுமா?
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணி அறிவிப்பு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணி அறிவிப்பு: ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் 20 அணிகள் அடுத்தடுத்து தங்களது அணிகளின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பட்டியல் வெளியிட்டது. மேலும் … Read more