இந்திய அணிக்கு பாராட்டு விழா 2024- வான்கடே மைதானத்தில் செல்ல ரசிகர்களுக்கு இலவச அனுமதி
இந்திய அணிக்கு பாராட்டு விழா 2024: சமீபத்தில் நடந்து முடிந்த T20 உலக கோப்பையை 17 வருடங்களுக்கு பிறகு வென்று சாதனை புரிந்தது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில் இந்திய அணி இன்று தான் தாயகம் திரும்பிய நிலையில், ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்தனர். அதுமட்டுமின்றி காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். இந்திய அணிக்கு பாராட்டு விழா 2024 மேலும் மோடிக்கு அவர் பெயர் கொண்ட ஜெர்சியை பரிசாக இந்திய அணி … Read more