T20 உலகக்கோப்பை 2024: கிரிக்கெட் தொடரில் இணைந்த ‘யுவராஜ் சிங்’ – ICC வெளியிட்ட அறிக்கை!!
T20 உலகக்கோப்பை 2024: கிரிக்கெட் தொடரில் இணைந்த ‘யுவராஜ் சிங்’: ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூன் 1ம் தேதி முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடர் அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தூதர்களாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் மற்றும் ஓட்டப்பந்தய ஜாம்பவான் உசைன் போல்ட் … Read more