பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய அமெரிக்கா! நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய அமெரிக்கா. என்னதான் வல்லரசு நாடாக இருந்தாலும் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கத்துக்குட்டி அணிதான்.இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. ஆனால் இன்று பவுலிங் மிரட்டி விட்டது. ஆம் நாங்கள் காத்துக்கொடுக்கும் அணி என்பது போல் பந்து வீச்சில் நொறுக்கியது. பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய அமெரிக்கா பாகிஸ்தானி சற்று நீதான ஆட்டத்தையே கடைப்பிடித்தது. 1.2 ஓவர்களில் முகமது ரிஸ்வான் 9 ரன்களில் ஆட்டம் … Read more