மறைந்த அம்மாவை நினைத்து ஏ.ஆர். ரகுமான் செய்த காரியம்.. என்னா மனுஷன்யா இவரு? வெளியான ஷாக் புகைப்படம்!!
தெனிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ.ஆர். ரகுமான். ஆஸ்கர் நாயகனாக இருந்து வரும் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது அவர் இசையில் உருவான லால் சலாம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் தனது அம்மாவுக்காக செய்த காரியம் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது காதலின் சின்னமாக கருதப்படுவது ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால். உடனுக்குடன் … Read more