ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் பெண்கள் பேசக்கூடாது – தலிபான் புது ரூல்ஸ் – ஐ.நா சபை அதிருப்தி !
தற்போது ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் பெண்கள் பேசக்கூடாது என அந்நாட்டை ஆளும் தலிபான் அரசு புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த புதிய சட்டத்திற்கு ஐ.நா சபை அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் பெண்கள் பேசக்கூடாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆப்கானிஸ்தான் : தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான்கள் பெண்களுக்கு எதிரான கடுமையான பல சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வருகின்றனர். … Read more