வாக்களிக்க திரளும் சினிமா நட்சத்திரங்கள் – யார் யார் எந்த தொகுதியில் ஓட்டு போடுகிறார்கள் தெரியுமா?
வாக்களிக்க திரளும் சினிமா நட்சத்திரங்கள்: உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மக்களவை தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சாதாரண மக்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை வரிசையில் நின்று ஓட்டு போடுவார்கள். அப்படி எந்தெந்த நடிகர்கள் எந்த தொகுதியில் ஓட்டு போட இருக்கிறார்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! பிரபல நடிகர் விஜய் மற்றும் அவரது … Read more