வித்தியாசமான அடைமொழி பெயர் கொண்ட தமிழ் சினிமா நடிகர்கள் – பேர கேட்டாலே சிரிப்பு வருதுடா சாமி!!

வித்தியாசமான அடைமொழி பெயர் கொண்ட தமிழ் சினிமா நடிகர்கள் - பேர கேட்டாலே சிரிப்பு வருதுடா சாமி!!

Kollywood News: வித்தியாசமான அடைமொழி பெயர் கொண்ட தமிழ் சினிமா நடிகர்கள்: தமிழ் சினிமாவில் எத்தனையோ பிரபலங்கள் இருந்தாலும் கூட ஒரு சில நடிகர்களை நமக்கு அதிகமாக பிடித்து போகும். குறிப்பாக அவர்களின் பெயர்களும் கூட வித்தியாசமாக தான் இருக்கிறது. ஒரு சில நடிகர்கள் தாங்கள் நடித்த முதல் படத்தின் பெயரை தனது பெயருக்கு முன்னால் வைத்து கொள்கிறார்கள். வித்தியாசமான அடைமொழி பெயர் கொண்ட தமிழ் சினிமா நடிகர்கள் எடுத்துக்காட்டாக சொல்ல போனால் வெண்ணிற ஆடை மூர்த்தி, … Read more