தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் ஜெயிச்ச 7 நடிகைகள்: சௌந்தர்யா தான் வேணும்னு அடம்பிடித்த நடிகர்கள்!!
தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் ஜெயிச்ச 7 நடிகைகள்: இன்றைய சினிமா உலகில் நல்ல கதைகளை படமாக எடுப்பதை காட்டிலும், படத்தில் கிளாமர் காட்சி அல்லது ஒரு ஐட்டம் பாடலை வைத்தால் மட்டுமே படம் வெற்றி பெறும் என்ற கண்ணோட்டத்தில் இயக்குனர்கள் படத்தை இயக்குகிறார்கள். தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் ஜெயிச்ச 7 நடிகைகள் எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமானால் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற “காவலியா” பாடலில் தமன்னா கவர்ச்சி நடனம் போட்டிருப்பார். அதேபோல் சமீபத்தில் வெளியாகி 100 கோடி … Read more