ஐந்து தலைகளின் ஜோலியை முடித்த இந்தியன் 2 – இது என்னடா கமலுக்கு வந்த சோதனை!!
ஐந்து தலைகளின் ஜோலியை முடித்த இந்தியன் 2: தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. சங்கர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சொதப்பலாக அமைந்தது. ஐந்து தலைகளின் ஜோலியை முடித்த இந்தியன் 2 மேலும் இந்த படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் வெளியான நிலையில் படத்தினை இணையவாசிகள் சரமாரியாக ட்ரோல் செய்து வந்தனர். இப்படி இருக்கையில் இந்த படத்தில் … Read more