தமிழக அமைச்சரவையில் மாற்றம் ? – மூன்று புதிய முகங்களுக்கு பதவி வழங்க வாய்ப்பு – இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது !
தற்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் ? செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மாற்றம் செய்யப்படுவதன் மூலம் மூன்று புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக அமைச்சரவையில் மாற்றம் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 3 மூத்த … Read more