முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த சிறகடிக்க ஆசை நடிகை – அது யார் தெரியுமா? போட்டோ உள்ளே!
முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த சிறகடிக்க ஆசை நடிகை: தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக முதல்வர் பதவியில் உட்கார்ந்தவர் தான் முக ஸ்டாலின். நீண்ட வருடமாக கட்சியில் இருந்து இப்பொழுது தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது முதல்வர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார். இப்படி இருக்கையில் முக … Read more