தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024 ! மீன்வளத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை – விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.06.2024 !
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024. பிரதமமந்திரி மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (PMMSY) சென்னை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ மற்றும் வருவாய் கிராமங்களுக்கு 24 பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கொடுக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2024 JOIN WHATSAPP TO GET TN JOB … Read more