இனி வீடு கட்ட அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை – தமிழக அரசு கொண்டு வந்த சூப்பர் திட்டம்!!
Breaking News: இனி வீடு கட்ட அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை: இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இளைஞர்களின் பெரிய கனவாக இருப்பது தனக்கென்று ஒரு சொந்த வீடு கட்டமுடியாத என்று தான். ஆனால் அதில் சிலருக்கு வெறும் கனவாகவே இருந்து வருகிறது. அதிலும் பல தடைகளை மீறி ஒருவர் வீடு கட்ட தயாரான போதிலும் அதற்கான கட்டிட அனுமதி பெற அரசு அலுவலகங்களுக்கு நாய் போல் அலைந்து திரிய வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. இனி வீடு … Read more