தமிழக உள்துறை செயலாளர் உட்பட 15 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு அதிரடி உத்தரவு!!
Breaking News: தமிழக உள்துறை செயலாளர் உட்பட 15 IAS அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் திடீரென பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக உள்துறை முதன்மை செயலாளர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலாளர் உட்பட 15 IAS அதிகாரிகள் அதாவது தமிழக உள்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த அமுதா தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் … Read more