தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 – ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !
நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024. ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் 29ந்தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசியாக பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் கூட்டத்தொடரில் … Read more