தமிழ்நாடு வாகன பதிவு எண்கள் ! விபத்து நடந்தால் இது முக்கியம் – 1 முதல் 99 வரை முழு விபரம் !

தமிழ்நாடு வாகன பதிவு எண்கள் ! விபத்து நடந்தால் இது முக்கியம் - 1 முதல் 99 வரை முழு விபரம் !

Tamilnadu RTO Code: நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தமிழ்நாடு வாகன பதிவு எண்கள். பயணம் செய்யும்போது பல்வேறு மாவட்ட வாகனங்கள் நம்மை கடந்து செல்லும். அப்படி இருக்கும்போது அந்த வாகனம் எந்த மாவட்டத்தை சேர்ந்தது என்பதை அதன் பதிவெண்ணை வைத்து அறியலாம். நமது மாநிலத்தில் உள்ள அனைத்து வாகன பதிவு எண்களும் கீழே தரப்பட்டுள்ளது. Tamil Nadu Vehicle Registration Numbers. தமிழ்நாடு வாகன பதிவு எண்கள் TN 01-TN 10 – சென்னை TN11 … Read more