வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை ! தமிழக அரசு உத்தரவு – காரணம் ஏன் ?

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை ! தமிழக அரசு உத்தரவு - காரணம் ஏன் ?

தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். திடீர் அறிவிப்பால் ஆம்னி பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14 முதல் தடை சுற்றுலா பயணிகள் : மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) ஆம்னி பஸ்களுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை … Read more

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கருத்து !

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கருத்து !

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை. விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து யாரும் கேட்கவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை : தற்போது நடந்து முடிந்த 18 வது மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், … Read more

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 2ஆம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும் – வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் !

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 2ஆம் முதல் வெயிலின் தாக்கம் குறையும் - வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் !

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 2ஆம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும். தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெப்ப அலை வீசியது அதன் பிறகு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வெப்பத்தின் தாக்கம் சற்று தணித்தது. மீண்டும் கடந்த சில நாட்களாக மீண்டும் வெப்பதின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் ஜூன் 2ந்தேதி முதல் வெப்பதின் தாக்கம் சற்று குறையும் என தனியார் வானிலை மைய … Read more

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ! 57 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பார்வையாளர் நியமனம் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ! 57 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பார்வையாளர் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை. தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் நியமனம் : இந்திய முழுவதும் … Read more

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம் – தமிழ்நாடு அரசு பெருமிதம் !

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம் - தமிழ்நாடு அரசு பெருமிதம் !

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மருத்துவ துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் சார்பில் கடந்த 25 ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம் : சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி … Read more

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு – தெற்கு ரயில்வே அறிவிப்பு !

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு - தெற்கு ரயில்வே அறிவிப்பு !

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு. தமிழகத்தில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சிறப்பு ரயில்கள் ஏற்பாடு : தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட … Read more

சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை ! ரூ.100 கட்டணம் செலுத்தி அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் !

சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை ! ரூ.100 கட்டணம் செலுத்தி அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் !

சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் சேவையால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் பணிகளுக்கு அல்லது பொது இடங்களுக்கோ சென்று வர பெரும் உதவியாக இருக்கிறது. மேலும் மெட்ரோவில் புறநகர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களை இணைக்கும் வசதியும் உள்ளது. தற்போது இரண்டு வழித்தடங்கள் மூலமாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட். தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் வருகிற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 24ஆம் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் … Read more