100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு – ரூ.294 ல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு - ரூ.294 ல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு. வேலைதிட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவற்காக சுமார் ரூ.1,229 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS 100 நாள் வேலைதிட்டம் ஊதிய உயர்வு : கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் … Read more

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் – தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு !

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம். தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னையில் இருந்து அதிக தொலைவில் உள்ளதால் பெரும்பாலான மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதை தவிர்த்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம் : … Read more

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்டத்தில் கடும் வெய்யில் கொளுத்திய நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் அதிகளவில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : தற்போது தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, … Read more

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் தற்போது போதைபெருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகரிகளுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை : தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ரீதியாக போதைப்பொருள் … Read more

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! லேசானது முதல் மிதமான மழையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தற்போது தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து இன்று முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை … Read more

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம் ! உயர்கல்வித்துறை தகவல் !

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம் ! உயர்கல்வித்துறை அறிவிப்பு !

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 12 லட்சம் பேர் விண்ணப்பம். தமிழ்நாட்டில் தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே … Read more

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல். கேரள மாநிலத்தின் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் குறிப்பாக ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்று … Read more

தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ! அட்சய திருதியை முன்னிட்டு அதிகளவில் நகைகள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி !

தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ! அட்சய திருதியை முன்னிட்டு அதிகளவில் நகைகள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி !

தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு நாளுக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே, அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அந்த விதத்தில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அந்த வகையில் அட்சய திருதியை முன்னிட்டு, நகைகடைகள் தங்கம், … Read more