தமிழகத்தில் அமுல் பால்பண்ணை அமையவில்லை ! தமிழக பால்வளத்துறை விளக்கம் !
தமிழகத்தில் அமுல் பால்பண்ணை அமையவில்லை. குஜராத் மாநிலத்தை சேர்ந்த அமுல் நிறுவனமானது, தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தை போன்று பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தி நிறுவனமாகும். அந்த வகையில் அமுல் நிறுவனமானது தமிழகத்தில் பால்பண்ணைகளை அமைக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அமுல் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் தற்போது வரை எந்த பால்பண்ணைகளும் அமைக்கப்படவில்லை என பால் வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS அமுல் பால்பண்ணை தமிழகத்தில் அமையவில்லை … Read more