“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – டீசர் இதோ!
அது ஒரு அழகிய மாலை நேரம். அப்போது ஈரமான லேசான காற்று வீசியது. அந்த காற்றுக்கு என் உடம்பு குளுகுளுவென கூசியது. எந்த பக்கம் பார்த்தாலும் சிங்கம் போல் நிமிர்ந்து நிற்கும் கோபுரங்கள் தெரிந்தது. நிற்க கூட நேரம் இல்லாமல் ஜனங்கள் பரபரப்பாக இருந்தன. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேலான உணவகங்களில் இரவு பகல் பாராமல் சும்மா 24 மணிநேரமும் பரோட்டா மற்றும் கறி குழம்பு வாசமும் வீசியது. எப்படி 24 மணி நேரமும் தூங்காம ஜனங்க வேலை … Read more