தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !
தமிழகத்தில் வேளாண்மை பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் பகுதியை தலைமை இடமாகக்கொண்டு 1971ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு கல்லூரிகள் தற்போது வரையில் இயங்கி வருகின்றது. அதன்படி இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023ன் படி காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நிரப்ப இருக்கின்றனர். எனவே பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , … Read more