தமிழக அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு – 861 காலி பணி இடங்கள் – தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!
தமிழக அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு: TNPSC தேர்வாணையமானது தமிழக அரசில் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழக அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. 90 காலியிடங்களுக்கான நடைபெற்ற இந்த தேர்வில் 2.38 லட்சம் … Read more